logo
search

உலக யோகா தினம்

யோகப் பயிற்சிகளை இலவசமாகக் கற்றுக்கொள்ளுங்கள்

«நம்மை உணர்ந்துகொள்ள இது ஒரு அற்புதமான தருணம். தகுந்த முயற்சியினால் நாம் உடல் நலம், மன உறுதி, உயிர் ஆற்றல், மற்றும் ஆன்ம மேம்பாட்டை அடையலாம்.» - Sadhguru

சத்குருவுடன் உங்கள் யோகப் பயணத்தை துவங்குங்கள்

சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள எளிய, அதேசமயம் சக்திவாய்ந்த பயிற்சிகள் மூலம் உங்கள் உடலையும் மனதையும் உங்கள் கையில் எடுங்கள்.

தொன்மையான யோக அறிவியலை உங்கள் வசமாக்கி, உங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்திடுங்கள், ஒரு ஆனந்தமான, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையைப் பெற சத்குருவின் ஞானம் உங்களை வழிநடத்தட்டும்.

உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள்...

மன ஆரோக்கியம்
வெற்றி
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்

யோகாவின் பலன்கள்

மனநலத்தை மேம்படுத்த

உள்நிலையில் அசைவில்லாத சமநிலைகண்டறியுங்கள்

மன அழுத்தம், பதற்றம் மற்றும் கோபம் ஆகியவற்றை அகற்றுவது

உங்கள் முழுத்திறனை கண்டறியுங்கள்

நான் ஒரு பரபரப்பான, வேகமாகப் பேசிக்கொண்டும், கட்டுக்கோப்பு, மன அமைதி இல்லாமலும் இருந்தேன். பயிற்சிக்கு பின் புதிதாகப் பிறந்ததுபோல உணர்கிறேன். உடல்நிலையில் நோய்வாய்ப்படும் நிலை பொதுவாக வருவதில்லை. மனக்கலக்கம் அகன்று, உணர்வு நிலையில் சமநிலையில், முற்றிலும் புதிய மனிதனாக உள்ளேன்.

- மரியா, இங்கிலாந்து