நேரடி வகுப்பு
ஈஷா யோகா - 7 நாள் வகுப்பு
தொன்மையான யோக அறிவியலின் சாரத்திலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ள ஈஷா யோகா, தனிமனிதனின் உள்நிலை நல்வாழ்விற்கான ஒரு தொழில்நுட்பமாகும். இந்நிகழ்ச்சி ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னை உணர்வதற்கும், உள்நிலையில் மாற்றமடைவதற்கும், ஒரு முழுமையான, ஆனந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கும் ஈஷா யோகா நிகழ்ச்சி ஓர் அற்புத வாய்ப்பாக அமைகிறது.
வாழ்வை மேம்படுத்தும் அம்சங்கள்
எளிய யோகப் பயிற்சிகள்
சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை
ஆரோக்கியம் தரும் உணவு முறை
ஞாபக சக்தி மற்றும் மனக்குவிப்பு திறன் அதிகரிப்பு
மன அழுத்தம், கோபம்,பயம்,பதற்றத்தில் இருந்து விடுபடுதல்மற்றும்
அடுத்தவரோடு பழகுவதிலும், உறவுகளில் நல்லிணக்கமும் மேம்படும்
நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம்
தூக்கத்தின் தரம் மேம்படுதல்
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
இப்பயிற்சியில் கலந்துகொள்ள வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களில் எந்தவித மாற்றமும் கொண்டுவர தேவையில்லை
குறிப்பிட்ட உடல் நெகிழ்வுத்தன்மை அல்லது துரிதம் தேவையில்லை
யோகாவில் முன்அனுபவம் எதுவும் தேவையில்லை.
15 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே பங்கேற்க முடியும்.
நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பதிவை நிறைவு செய்வதற்கு support.ishafoundation.org ல் உங்கள் பெற்றோர்/பாதுகாவலர் மூலம் ஒரு ஆதரவு கோரிக்கையை (support request) உருவாக்குங்கள்
1/4
உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்பட...
40 நாட்களுக்கு வழிகாட்டுதலுடன் ஷ...
பாவ ஸ்பந்தனா, ஷூன்யா இன்டென்சிவ்...
நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளை செய...
உலகெங்கிலும் உள்ள ஈஷா நிகழ்ச்சிக...
நிகழ்ச்சியில் பங்குபெறும் வழிகள்:
நேரடியாக:
தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்குபெறுங்கள்.
Sorry, we don't have any upcoming programs. Please check back later.
ஆன்லைனில்:
இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் பங்குபெறும் வாய்ப்பும் உள்ளது.
பதிவிற்கு: https://isha.sadhguru.org/in/ta/inner-engineering
மேலும் தகவலுக்கு எங்களை தொடர்புகொள்ள tnk.regsupport@ishafoundation.org