ஏற்கனவே பதிவு செய்துவிட்டீர்களா?Login

சத்குருவின் ஆன்லைன் நிகழ்ச்சி மூலம்
உங்கள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுங்கள்
ஈஷா யோகா மூலம்
உலகம் முழுவதும் 30 லட்சம் பேர் பலனடைந்துள்ளனர்.

நீங்கள் கற்றுக்கொள்வது என்ன

  • வாழ்க்கையைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவு

  • 10 நிமிட உப-யோகா பயிற்சி

  • ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா 21 நிமிட பயிற்சி


முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவப் பள்ளிகளின் ஆய்வு

50% மனஅழுத்தம் குறைவு : ஹார்வர்டு ஆய்வு

இயற்கையாகவே உடலில் மன அழுத்தத்தை நீக்கும் ரசாயனமான ஆனந்தமைட் என்பது சுரக்கும் அளவில் மேம்பாடு.

தூக்க அளவில் முன்னேற்றம்

சக்திநிலை, சந்தோஷம், உற்பத்தி திறன் ஆகியவை அதிகரிக்கின்றன

உணர்வு நிலையில் சமநிலை

#என்ஈஷாயோகா அனுபவம்

1/5

Dr. P. வீரமுத்துவேல்

திட்ட இயக்குனர், சந்திராயன்-3

"இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு எனக்குள் நிறைய மாற்றங்களை உணர்தேன். ISRO வில் வேலை அதிகமாக இருந்தாலும், என் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தேன். அது என்னை திடமாகவும் , கவலைகளில் இருந்து விலகி இருக்கவும் உதவியது. உள்நிலை நோக்கி பயணிப்பதே எல்லாவற்றிலும் அனுபவபூர்வமான ஆழமான அறிவைத் தர முடியும் என்று நான் நினைக்கிறேன்."

மித்தாலி ராஜ்

முன்னாள் கேப்டன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

“இப்போது நான் பிரச்சனைகளை வேறு விதமாக பார்க்கிறேன். பிரச்சினைகளால் பதற்றமாவதோ , தொந்தரவாக உணர்வதோ இல்லை. ஆனால் அதை எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று பார்க்கிறேன். அதுவே என் அழுத்தத்தை கையாளவும் உதவுகிறது.”

நிகழ்ச்சி உள்ளடக்கம்

மொத்தம் 25 மணிநேரம்
அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நிகழும்

1-6 படிகளை, நமக்கு வசதியான வேகத்தில் செய்ய முடியும். இதில் வழங்கப்படும கருவிகள்:

சிரமமின்றி வாழ்வதற்கான நடைமுறைக் கருவிகள்

சமநிலைப்படுத்துதல் மற்றும் புத்துயிர் பெறுதலுக்கான யோகப் பயிற்சிகள்

அனுபவ செயல்முறைகள்

விழிப்புணர்வுக்கான கருவிகள்

படி 7 என்பது, நேரலையில் வழங்கப்படும். மேலும், வார இறுதி நாட்களில் திட்டமிடப்படுகிறது.

படி 7

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா தீட்சை

நேரலை

நாள் 1: சனிக்கிழமை

4 மணிநேரம்

புத்துணர்ச்சியூட்டி உறுதிப்படுத்தும், தயார்ப்படுத்தும் ஆசனங்களையும், ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவையும் கற்றுக்கொள்ளுங்கள்

நேரலை

நாள் 2: ஞாயிறுக்கிழமை

9.5 மணிநேரம்

ஒரு சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சியான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை


Sadhguru on Shambhavi Mahamudra Kriya

நிகழ்ச்சிக்கு அவசியமானவை

யோகாவில் முன்னனுபவம் தேவையில்லை.

சூழ்நிலை

அமைதியான தனியான இடம் அவசியம்

யோகா செய்ய வசதியாக 3 x 6 அடி அளவுள்ள இடம் இருக்கும்படி உறுதி செய்து கொள்ளவும்.

வயது

15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கு பெறலாம்.

நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்கள் பதிவை நிறைவு செய்வதற்கு support.ishafoundation.orgல் உங்கள் பெற்றோர்/பாதுகாவலர் மூலம் ஒரு ஆதரவு கோரிக்கையை (support request) உருவாக்குங்கள்

ஏராளமானவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காரணம்?

1/4

கனடாவிலிருந்து கேப்டன் தேடி ஹோல்ம்ஸ் (Rtd.) இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரணம்...

"போர் முடிந்தும் தீர்க்கமுடியாத எனது 6 வருட மனஅழுத்தப் பிரச்சனை இந்நிகழ்ச்சியால் தீர்த்தது. முன்பைவிட என்னிடம் கோபமும் ஆக்ரோஷமும் 95% குறைந்துள்ளன."

நிகழ்ச்சிக்கான கட்டணம்

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராத்தி மற்றும் பங்களா மொழிகளில் கிடைக்கிறது

நல்வாழ்வுக்கான கருவிகளை அனைவருக்கும் வழங்கிடும் எங்களது முயற்சியில், குறைந்த கட்டணத்தில் நிகழ்ச்சி வழங்கப்படுகிறது

நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு

வாழ்நாள் முழுவதற்கும் சத்குரு வீடியோக்களை காண அனுமதி உண்டு

உங்கள் ஈஷா யோகா அனுபவத்தை ஆழப்பட...

பயிற்சிகளை செய்ய உறுதுணை

40 நாட்களுக்கு வழிகாட்டுதலுடன் ஷ...

ஈஷா செயல்பாடுகளில் ஈடுபட

உலகெங்கிலும் உள்ள ஈஷா நிகழ்ச்சிக...

உயர்நிலை வகுப்புகள்

பாவ ஸ்பந்தனா, ஷூன்யா இன்டென்சிவ்...

மாதாந்திர சத்சங்கம் & பயிற்சி வகுப்புகள்

நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளை செய...

பதிவு

செய்யுங்கள்

If you are under 25, you may be eligible for an additional discount. To find out, please click here.

அடிக்கடி கேட்கப்படும்

கேள்விகள்

Program Registration

arrow down image

Eligibility

arrow down image

Duration & Timings

arrow down image

Rescheduling

arrow down image

Technical

arrow down image

நேரடி

நிகழ்ச்சிகள்

ஈஷா யோகா Retreat

ஈஷா யோகா மையத்தில் நிகழும் 4- நாள் நிகழ்ச்சி.

உங்கள் அருகாமையில் உள்ள மையங்களில் ஈஷா யோகா நிகழ்ச்சி

உலகெங்கிலும் உள்ள மையங்களில் பயிற்சியாளரால் வழங்கப்படும் நிகழ்ச்சி.


தொடர்புக்கு

yyyyy
 
Close