About the Book
அன்றாட வாழ்வின் அடிப்படைத் தன்மைகளில் முதல் ஆன்மீகத்தின் உச்சம் வரை, வாழ்வின் ஒவ்வோர் அம்சத்தையும் சத்குரு அனாயாசமாய் அலசிக் கொண்டே செல்கிறார். இந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க, நம் பாதையில் புதிது புதிதாய்ப் பூக்கள் சிரிப்பது புலப்படும். வாசித்தவற்றை யோசிக்க யோசிக்க, வாழ்க்கை நமக்கு வசப்படும்!