logo
Inner Engineering
search
Find Books In:

புரிந்ததும் புரியாததும்

About the Book

யோகா, தியானம், உள்ளுணர்வு, சொர்க்கம்\நரகம், மாந்திரீகம், பகுத்தறியும்மனம் - இவைபற்றிஎல்லாம்யாராவதுபேசிக்கேட்கும்போதோஅல்லதுதேடிப்படிக்கும்போதோ, ஒருநேரத்தில்புரிந்ததுபோலவும்இன்னொருநேரத்தில்புரியாததுபோலவும்இருக்கிறது. யாராவதுதகுதியானஒருநபர், இவைபற்றிநமக்குதெளிவாகவிளக்கமாட்டார்களாஎன்னும்ஏக்கத்தில்இருந்தமக்கள், சத்குருவின்சத்சங்கங்களைகேட்கும்போது, பலவருடகுழப்பங்கள்நீங்கி, இயல்பாகவேமகிழ்ச்சிஅடைகின்றனர். அதுபோன்றசத்சங்கங்களில்கேட்கப்பட்டகேள்விகளும்அதற்குசத்குருவின்தெளிவானபதில்களும்இந்தநூலில்இடம்பெற்றுள்ளன.இந்தநூலைப்படிக்கப்படிக்க, உங்களின்நெடுநாள்குழப்பங்களும்கூடவிடைபெற்று, உங்களிடமும்மகிழ்ச்சிவெளிப்படுவதுநிச்சயம்.

This book is also available in: English

Over
50 Thousand
copies sold