Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

உறவுகள்

About the Book

உறவுகளில் பொதிந்திருக்கும் உன்னதத்தை உணராமலேயே, தவறாகப் புரிந்துகொண்டு தவறாகக் கையாள்பவர்களின் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முத்திரைப் புத்தகம் இது.

தனிமனித நிலையிலும், குடும்ப அளவிலும், சமூகத்திலும் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் உறவுகளுக்கு இருக்கும் பங்கை தனக்கே உரிய பாணியில் சத்குரு அவர்கள் விளக்குகிறார்.

ஈஷா அறக்கட்டளை

More Like This