
About the Book
காட்டுப்பூஇதழ்களில்சத்குருஅவர்களின்எண்ணங்களாகமரபின்மைந்தன்முத்தையாஅவர்களின்எழுத்தில்வெளிவந்தஎழுத்தாக்கத்தின்தொகுப்பேஇந்நூல்.வாழ்வின்திசைகளைவிளக்கிக்கொண்டுவிட்டதாய்உள்ளம்கொள்ளும்கர்வத்தின்மீதுகல்லெறிகின்றனசத்குருவின்சிந்தனைகள்.நாம்அறிந்தேயிராதஅதிசயஉலகங்களின்வாசல்திறக்கும்சத்குருவின்வாஞ்சைமிக்ககருணைவழிந்தோடும்வரிகள்இவை.பிரபஞ்சத்தைதன்னுள்கண்டபிரம்மாண்டம், பரிவுடன்உணர்த்தும்பாடங்கள்இவை.கடக்கவேண்டியதூரம், இலக்கு, இருக்கும்திசை,பயணத்துக்குஅப்பாலும்பதுங்கிக்கிடக்கும்பேருண்மைஅனைத்தையும்அறிவிக்கும்சத்குருஅவர்களின்சிந்தனைப்பேழையாய்இப்புத்தகம்இருக்கிறது.
