
About the Book
• தங்களுக்குள் கடவுளைப் பார்க்காதவர்கள், உங்களையும் கடவுளை மேல்நோக்கி பார்க்கச் சொல்லிவிட்டார்கள். இந்தக் காரணத்தால்தான், ஞானோதயம் என்ற நிலை சொர்க்கத்திற்கு ஏற்றுமதியாகிவிட்டது அல்லது கடத்தப்பட்டுவிட்டது. மற்றபடி அது எளிமையானது, மிகவும் தெளிவானது.
• மற்ற படைப்புகளுக்கு இருப்பது போல உங்கள் வாழ்வும் கட்டுக்குள் அமைக்கப்பட்டிருந்தால், உங்களிடம் ஞானமடைதல் பற்றிப் பேச வேண்டி இருக்காது. பிழைப்பு, பிழைப்பு என்பது குறித்தே பேசிக் கொள்ளலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை நிர்ணயிக்கப்படாமல் இருக்கிறது. நீங்கள் விரும்புகிறபடி உங்களை உருவாக்கிக் உங்களை அமைதியானவராகவும் உருவாக்கிக் கொள்ளலாம். கொள்ளலாம். அல்லது அமைதியற்றவராகவும் முடியும். பல நேரங்களில், இந்த தேர்ந்தெடுக்கும் உரிமையை உருவாக்கிக் கொள்ள நீங்கள் சோதித்துப் பார்ப்பதேயில்லை.
