
About the Book
உணவே மருந்து எனும் தமிழ் பாரம்பரியத்தை வலியுறுத்தி மிளகு, சுக்கு, கற்றாழை, ஆவாரை என நம் அன்றாட வாழ்வில் அங்கமாக வேண்டிய பற்பல இயற்கை மூலிகைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றியும் உமையாள் பாட்டி எனும் கதாபாத்திரம் மூலம் எடுத்துரைக்கிறது இப்புத்தகம்.
