Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

சத்குரு சத்சங்கம் தொகுப்பு - 5

About the Book

வழிபாடு என்பது நமக்குள் பக்தியை உருவாக்குவதற்கான கருவி. நாம் இந்தக் கருவியில் சிக்கிப்போய் நோக்கத்தை விட்டதால், வழிபாடு என்பது நன்மையைத் தரக்கூடியதாக அமையவில்லை.

நம் உயிர்த்தன்மையில் இந்த உயிர் அந்த உயிர் என்ற வேறுபாடில்லாதபோது, இரண்டும் ஒன்றுதான் உணரும்போது, பாவம் புண்ணியம் என்பவை நமக்குத் என்று தேவைப்படாது.

இறந்துபோன உடலை வேண்டுமானால் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இறந்த மனிதனை நீங்கள் எப்போதுமே பார்த்ததில்லை. உங்கள் வாழ்வில் நிகழும் கடைசி ஷண அனுபவம், மிக மிக முக்கியமானது. இந்த அனுபவத்திற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

More Like This