
About the Book
* உயிர்த்தன்மையின் சக்தியினை, அதன் மகத்துவத்தை யார் உணர்ந்திருக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையே கொண்டாட்டமாய் நடக்கிறது.
* உங்கள் வாழ்க்கைக்கு நன்மையில்லாதவற்றை விலக்கிடும் உரிமை உங்களுக்கிருக்கிறது, நேற்று ஏதோ காரணத்திற்காக செய்தார்கள் என்பதற்காக, இன்றும் அதை நீங்கள் தொடரத் தேவையில்லை.
* சக்தியூட்டப்பட்ட சில இடங்களுக்குச் சென்றால் நமது புரிந்துகொள்ளும் தன்மைக்கும் அப்பாற்பட்ட சில நிகழ்வுகள் அங்கே நிகழ வாய்ப்பிருக்கிறது. அத்தகைய இடங்களுக்குச் செல்வது, மனிதனுடைய உள்வளர்ச்சிக்கு நிச்சயம் உறுதுணையாயிருக்கும்.
