Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

சத்குரு சத்சங்கம் தொகுப்பு - 2

About the Book

• மகிழ்ச்சியாக இருப்பது எப்படியென்பதை புரிந்துகொண்டால் உங்கள் தன்மைக்கேற்ப, உங்கள் திறமைக்கேற்ப எது நிகழவேண்டுமோ அது இயல்பாகவே உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

• அன்பு என்பது உங்களுடைய தன்மை. ஆனால் அந்தத் தன்மை உங்களுக்குள் திறந்துகொள்ள மற்றொருவரை ஒரு சாவியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

• வெளிச்சூழ்நிலையில் ஏதேனும் எதிர்மறையாக நடந்தால், உங்கள் உள்சூழலையும் உங்களுக்கு எதிர்மறையாக ஆக்கிக்கொள்கிறீர்கள். கோபம் என்பது இதுதான்.

* ஆசை இருப்பதால்தான் வாழவேண்டுமென்ற நோக்கம் இருக்கிறது. ஆசை இருப்பதால்தான் ஒரு மனிதனுக்குள் மலரவேண்டுமென்ற நோக்கம் வருகிறது. இல்லாவிட்டால் உயர்ந்தநிலைக்கு உயரவேண்டுமென்ற நோக்கமும் அழிந்துவிடும்.

More Like This