
About the Book
எல்லோரிடமும் ஒரே தெய்வீகம் குடிகொண்டிருக்கையில் எப்படி ஒருவரை விரும்பவும், இன்னொருவரை வெறுக்கவும் முடியும்? ஒரு பெண்ணை அடக்கி வைக்க ஆசைப்படும் எந்த ஆணும் தைரியசாலி அல்ல. மாபெரும் கோழைதான். பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் ஜனநாயகமென்றால், அதைவிட ஒரு புத்திசாலியின் சர்வாதிகாரம் மேல்! உங்களை நிந்தித்தவரைப் பதிலுக்கு நிந்திக்க, புத்திசாலித்தனம் தேவையில்லை. அமைதியாக இருக்கத்தான் அதீத புத்திசாலித்தனம் தேவை!
