Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

அறியாமையின் வலி

About the Book

* உங்கள் தேடல் உங்களுக்குள் தீவிரமாகும்போது, முழுமையான தேடல் உங்களுக்குள் எழும்போது, அறிய வேண்டும் என்று உங்கள் இதயம் உண்மையாகவே கதறும்போது, அறியாமையின் வலி உண்மையில் அதிகமாகும்போது, அறியாமையின் வலியை உங்களால் தாங்காத முடியாதபோது, குரு கிடைக்கிறார். நீங்கள் அவரைத் தேட வேண்டியதில்லை.

* காலையில் கண் விழிப்பதிலிருந்து சிற்றுண்டி சாப்பிடுவது வரை பலர் போராட்டத்தின் உச்சியில் இருக்கின்றனர். வெறுமனே உங்கள் கணவனை, மனைவியை அல்லது குழந்தைகளைப் பார்த்தீர்கள். அவர்களுடைய தந்திரங்கள் எல்லாம் ஏற்கனவே உங்களுக்கு பழக்கமானவை, எதுவும் உங்களுக்குப் புதிதல்ல. இருந்தாலும் காலை உணவை முடிப்பதற்குள் போராட்டத்தின் உச்சியில் இருக்கிறீர்கள். நீங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை மனதின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் பதட்டமாகத்தான் இருப்பீர்கள். வாழ்க்கை சூழ்நிலைகள் நன்றாக நடந்தாலும் தவறாக நடந்தாலும் இப்படித்தான் இருப்பீர்கள்.

More Like This