
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற ஒரு கருத்து இங்கே வேரூன்றி இருக்க, அதை தகர்த்தெறியும் வகையில் ஆசையினால் தான் நமது சுவாசமும் உயிரும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற நிதர்சனத்தை புரிய வைப்பதோடு, ஆனந்தமான வாழ்க்கைக்கு தேவையான அம்சங்களை விவரிக்கும் ஓர் அற்புத நூல்!
