உலகளாவிய பெருந்தொற்றின் வழக்கத்திற்கு மாறான சவாலான இந்நேரத்தில், வலிமையான நோயெதிர்ப்பு சக்தியும் நன்கு செயல்படும் சுவாச மண்டலமும் நம்மிடம் இருப்பது மிக முக்கியமானது. நம் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும் விதத்தில் சத்குரு அவர்கள் இந்தப் பயிற்சியை வடிவமைத்துள்ளார்.
நுரையீரல் கொள்ளளவை அதிகரிக்கிறது
நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது
சமத் பிராணாவை வளர்த்து, எதிர்மறையான தாக்கத்திலிருந்து விடுபட உங்கள் உடலைச் சுற்றி கவசமாய் செயல்படுகிறது.
நுரையீரல் கொள்ளளவை அதிகரித்து, நம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த யோகப் பயிற்சி.உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் சத்குரு அவர்கள் வடிவமைத்து வழங்கியுள்ள இந்த எளிய பயிற்சி, இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.