சத்குருவுடன் ஒரு நாளில்
சிறப்பம்சங்கள்
சத்குரு வழிநடத்தும் சக்தி மிகுந்த தியானங்கள்
உட்சபட்ச பேரானந்தத்தை உணர்ந்திடுங்கள்
தீவிரமான கேள்விகளுக்கு சத்குருவிடம் பதிலை பெறுங்கள்
சத்குருவுடனான இந்த பயணம், அன்பும் ஆனந்தமும் நிறைந்த விழிப்புணர்வாக உலகை உருவாக்குவதாக அமைந்துள்ளது. சத்குருவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, நான் ஒவ்வொரு செயலையும் செய்யும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கவனித்தேன், படைப்பின் மூலம் எனக்குள் உள்ளது என்று உணர்ந்தேன். எனக்கு இதுவரை கிடைத்ததில் அவர்தான் மகத்தான வரமாக இருக்கிறார்!
சத்குருவின் முன்னால் அமர்ந்தது என் வாழ்வையே மாற்றிவிட்டது, காரணம் புரியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது மாயாஜாலத்தைப் போல இருந்தது. காரண அறிவைக் கடந்ததாக இருந்தது. உயிருள்ள ஒரு குருவின் அருளில் திளைப்பதன் ஆழமான தாக்கத்தை உணர்ந்தேன். சத்குருவுடன் இருந்த அந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு, வாழ்க்கை ஒரு தெளிந்த ஓடையைப்போல முயற்சியின்றி நிகழ்கிறது. இதற்கு நான் சத்குருவிற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் முதன்முதலாக சத்குருவுடனான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, சில மணிநேரமாக இருந்தபோதிலும், அது நான் அனைத்தையும் பார்க்கும் விதத்தையும் அனுபவத்தில் உணரும் விதத்தையும் மாற்றிவிட்டது. எனக்குள் ஏதோவொன்று நிரந்தரமாக மாறிவிட்டது என்பதை உணர்ந்தேன்.
சத்குருவுடனான சத்சங்கத்தில் இருந்தது என் வாழ்வையே மாற்றும் அனுபவமாக இருந்தது. என் குருவை நான் பஞ்சபூதங்களின் உருவமாகக் கண்டேன். அவரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்ற தீவிரமான ஏக்கமானது, கண்ணீர் வெள்ளமாக வெளிப்பட்டது.
கோவிட் அலை முடிந்தவுடன் சத்குருவுடன் ஒரு சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த மாலைப்பொழுதில் சத்குரு சிறிதுநேரம் உரையாற்றியபிறகு ஒரு தியானத்திற்குள் எங்களை கொண்டுசென்றார். சில நிமிடங்களில் இனம் புரியாத ஓர் அனுபவத்தை உணர்ந்தேன், இதுவரை உணர்ந்திராத ஒரு இருப்பை உணர்ந்தேன். நிகழ்ச்சியின் நிறைவில் நாங்கள் அனைவரும் ஓருயிர் என்று உணர்ந்தேன், வாழ்வில் அதுவரை உணர்ந்திராத ஆனந்தத்தை உணர்ந்தேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவமாக இருந்தது.

பொதுவான கேள்விகள்
ஆமாம். முன்பதிவு அவசியம். 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்யலாம். ஈஷா யோகா நிகழ்ச்சியில் பங்குபெற்று ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை பெற்றிருக்க வேண்டும்.
ஆமாம், கலந்து கொள்ளலாம். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து பதிவு செய்பவர்கள், பதிவு செய்து ரசீது பெற்றுக் கொண்ட பின்னர் விமானம் மற்றும் ரயில் பயண ஏற்பாடுகளை செய்து கொள்வது சிறப்பு. முறையான பாஸ்போர்ட் & விசா வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
பதிவு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் guruvinmadiyil@sadhguru.org
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும் guruvinmadiyil@sadhguru.org
உங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் பயன்படுத்தி உங்களுக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண் & இமெயில் பயன்படுத்தி மீண்டும் பதிவு செய்ய இயலாது.
நிகழ்ச்சி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கி, தோராயமாக மாலை 7:00 மணிக்கு நிறைவடையும்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 10000-க்கும் மேற்பட்டவர்கள், உள்ளூர் மையங்களில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்னதாக வருவது, செக்-இன் செய்வதற்கு, மற்ற செயல்முறைகளை செய்வதற்கு, நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் முன்னதாகவே அமர்வதற்கும் ஏதுவாக இருக்கும். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
ரத்து செய்து பணம் திரும்பப் பெறும் வழிகாட்டுதலை கீழே காணலாம்.
a. நிகழ்ச்சியின் பாதியில் பங்கு பெறவில்லை அல்லது முழுமையாக பங்கு பெற முடியாது என நிகழ்ச்சி கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு ஜூலை 20, 2025-க்குப் பிறகு விண்ணப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
b. நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாது என நிகழ்ச்சி கட்டணத்தை திரும்பப் பெற ஜூலை 20, 2025 அல்லது அதற்கு முன் ரத்து செய்ய விண்ணப்பித்திருந்தால், நிகழ்ச்சி கட்டணத்தில் 20% பிடித்தம் செய்யப்படும்.
c. மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் அமைப்பின் தனிப்பட்ட விருப்பத்தின் படி திருத்தப்படலாம்.
d. நீங்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தப் பின், 30 நாட்களுக்குள் உங்கள் பணத் திருப்பம் செயலாக்கப்படும்.
இல்லை. இருக்கைகளின் பதிவுகள் நிலை பொறுத்து பதிவுகள் ஜூலை 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் முடிவடையும்.
கூடுதலாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்னர் இன்ஜினியரிங்/ஈஷா யோகா ஒரு முன்நிபந்தனை. இன்னர் இன்ஜினியரிங்/ஈஷா யோகாவில் பங்குபெற்று ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெற்றிருப்பது அவசியம்.
பிற பங்கேற்பாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நிகழ்ச்சிக்கு தாமதமாக வருபவர்களை நிச்சயமாக அனுமதிக்கப்படமாட்டார்கள். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு, நீங்கள் நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு 2 மணி நேரம் முன்னதாகவே வருவதற்கு பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் செக்-இன் செய்து தங்களை உள்ளே அனுமதிப்பதற்கு சுலபமாக இருக்கும்.
நிகழ்ச்சி தமிழில் மட்டுமே நடைபெறும். மொழிபெயர்ப்பு வசதிகள் செய்யப்படவில்லை.
ஆடைகள் அணிவதற்கு பிரத்யேக வழிமுறைகள் ஏதுமில்லை. இருப்பினும், தளர்வான ஆடைகள் அணிந்து வருவது சிறப்பு. சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உங்கள் ஆடைகள் இருப்பது நல்லது.
பதினைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். சிறு வயது குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்படவில்லை.
உடைமைகள் பாதுகாப்புக்கான வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் அதற்கான வசதிகள் ஏதும் இல்லை. நீங்கள் ஒரு சிறிய தனிப்பட்ட பொருளை மட்டும் கொண்டு வர முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும், பாதுகாப்பு கருதி அரங்கத்தில் வேறு எந்த உடைமைகளும் அனுமதிக்கப்படாது.
நடைபெறும் அரங்கத்தில் போட்டோ எடுப்பதற்கு வீடியோக்கள் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
ஈஷா யோகா மைய நிகழ்ச்சி:
சில இருக்கை பிரிவுகளுக்கு நிகழ்ச்சி நாளன்று இரவு தங்கும் வசதி உள்ளது. நிகழ்ச்சிக்கு முன்பு அல்லது பின்பு தங்குவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்து கொள்ளவும்.
உள்ளூர் மைய நிகழ்ச்சி:
தங்கும் வசதிகள் இல்லை. அருகாமையில் உள்ள தங்கும் விடுதியில் நீங்களே ஏற்பாடு செய்து கொள்ளலாம்
நிகழ்ச்சி நடைபெறும் இடம் சுற்றி எண்ணற்ற தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளன.
கோவை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள், வாடகை வாகனங்கள் இருக்கிறது.
Address: Isha Yoga Center, Ishana Vihar, Velliangiri Foothills, Coimbatore, Tamil Nadu 641114
https://maps.app.goo.gl/BaEoodzRjeZ7UpyUA
வாடகைக் கார்கள்: விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து ரெட் டாக்ஸி மற்றும் பிற வாடகை கார் அல்லது ஆட்டோ எடுத்துகொள்ளலாம்.
பேருந்து எண்கள்: ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து 14 D பேருந்து ஈஷா யோகா மையம் செல்லும்
தேவையான அளவு பார்க்கிங் வசதி உள்ளது. ஆனால், 2 மணி நேரத்திற்கு முன்பே வருவது சிரமங்களைத் தவிர்க்க உதவும்.
உதவிக்கு