நம் இரண்டு கண்களால் இவ்வுலகில் இருக்கும் அனைத்து பொருட்களையும், வெளிச்சத்தை மறைக்கும் திறன்கொண்ட அனைத்தையும் காணமுடியும், ஆனால் மற்றவற்றை நம்மால் காண முடிவதில்லை. அவற்றைப் பொறுத்தவரை நாம் பார்வை அற்றவராகத்தான் இருக்கிறோம். தெரிவது, தெரியாதது இரண்டையும் உணரவேண்டுமெனில் மூன்றாவது கண் திறக்கவேண்டும். இதுதான் மறைஞானத்தின் சாம்ராஜ்ஜியம், வாழ்வை அதன் ஆழத்திலும் விஸ்தாரத்திலும் அறியும் அஸ்திரம். வாழ்வின் மர்மமான இப்பகுதியை நாம் அடைவதற்கு சத்குரு ஒரு பாலமாக இருக்கிறார். இது புதிதாக நாம் அடைய வேண்டிய நிலை அல்ல. இது நம் இயல்புநிலை. அந்நிலையில் இருந்து விலகி நிற்கிறோம்... இப்போது மீண்டும் அதைநோக்கி செல்கிறோம், நம் இயல்புநிலைக்குத் திரும்புகிறோம்.