வெள்ளியங்கிரி

 

என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது!