The லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

லிங்கபைரவி அவிக்ன யந்திரம் பிரத்யேகமாக பெரிய விஸ்தாரமான இடங்களுக்காக, குறிப்பாக தொழிற்கூடங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்காக வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.