காலபைரவ சாந்தி
வாழ்விலும் வாழ்விற்கு அப்பாலும் உயிரைப் பேணும் செயல்முறை - லிங்க பைரவியில்
2nd அக்டோபர் 2024, from 11:15 PM IST
(இந்தியாவில் மட்டும்)
மஹாளய அமாவாசை
பங்கேற்பதற்கான வேறு வழிகள்
நம் வாழ்வில் பங்களிப்பு செய்து வாழ்வை செழுமையாக்கிய அனைவருக்கும் அனைத்திற்கும் ஒரு நன்றி வெளிப்பாடாக, தேவி லிங்கபைரவிக்கு அர்ப்பணிக்கும் ஒரு நெருப்பு அர்ப்பணம். இந்த செயல்முறை நம் முன்னோர்களுக்காகவும் மற்றும் மறைந்த அனைத்து உறவுகளுக்காகவும் செய்யப்படலாம். இதனை பெயர்கள், புகைப்படங்கள், அல்லது தேவைப்படும் பிற விவரங்கள் இல்லாதவர்களுக்கு செய்யலாம்.