
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று தமிழில் நடைபெறும்.
தமிழ் மொழியில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறைய நடைபெறும் இந்த இணையவழி அமர்வு, ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பயிற்சியை முழுமையாக மறுஆய்வு செய்யவும், ஈஷா பயிற்றுவிப்பாளர்களிடம் உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இதில் பங்கு பெற
ஈஷா யோகா வகுப்பை (Inner Engineering) நிறைவு செய்திருக்க வேண்டும் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா தீட்சை பெற்றிருக்க வேண்டும்.
வரவிருக்கும் அமர்வு
20 செப்டம்பர் 2026
காலை 11:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை (IST)