செயல்நோக்கம்

இந்த நோக்கத்தில் இருந்து பிறந்ததுதான் ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் யோக வகுப்புகளும், சமூகநலத் திட்டங்களும் மற்றும்பிற செயல்பாடுகளும். இவை அனைத்திற்கும் அடிப்படையான குறிக்கோள் ஒன்றுதான்: "ஒவ்வொரு மனிதனும் மலர்ந்து, தன் உச்சபட்ச திறனில் செயல்பட வேண்டும். உற்சாகம் ததும்ப, அனைவரையும் அரவணைத்து, தனக்குள்ளும் சரி, உலகிலும் சரி ஒத்திசைவோடு வாழவேண்டும்" என்பதுதான்.

FILTERS:
View All
Article
பெரும் நிறுவனங்கள்
சத்குரு வணிகத்தில் தலைமைப் பண்பிற்கான அடையாளங்களாக உண்மை, நேர்மை, தைரியம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்!
Article
அரசு பள்ளிகள் உதவித் திட்டம்
ஈஷாவின் சமூக நலத்திட்டத்தில் அரசு பள்ளிகள் உதவித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்துவதற்கான உதவிகளும் ஒத்துழைப்புகளும் பலவிதங்களில் வழங்கப்படுகின்றன.
Video
ஈஷா ஹோம் ஸ்கூல் ஏன் மிளிர்கிறது!
ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் தங்களின் தனித்துவங்கள் குறித்து அவர்களே வெளிப்படுத்தும் வீடியோ!
Article
ஈஷா ஹோம் ஸ்கூல்
சத்குருவால் 2005ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலானது, கல்வி முறைக்குள் வாழ்வின் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது! இசை, கலை மற்றும் நாடகம் போன்ற அனைத்து கலைவடிவங்களும் தனித்திறன்களும் மாணவர்களிடத்தில் மிளிரும் விதமாக ஒரு சூழல் இங்கே வழங்கப்படுகிறது!
Article
ஈஷா வித்யா
ஈஷா சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக, கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்குடன் ஈஷா வித்யா பள்ளிகள் இயங்குகின்றன. உயர்ந்த கல்வித் தரத்துடன் ஆங்கில வழிக்கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக ஈஷா வித்யா வழங்குகிறது!
Video
ஈஷா வித்யா – ஒரு தன்னார்வலரின் அனுபவம்
அமெரிக்காவிலிருந்து வந்துள்ள ஒரு பார்வையாளரின் கண்ணோட்டத்தில் ஈஷா வித்யா!
Article
சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள்
பசுமைக் கரங்கள் திட்டம் சுற்றுச்சூழல் மேம்பாட்டை மையமாகக் கொண்டு ஈஷா அறக்கட்டளையால் துவங்கப்பட்டது; தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காகவும் மண்வளத்தை மேம்படுத்துவதற்காகவும் தேவையான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது!
Article
ஈஷா கைவினை
ஈஷா கைவினை (Isha Craft) என்பது தமிழகத்தில் உள்ளூர் கிராம மக்களின் பொருளாதார நலத்தை முன்னிறுத்தி, அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதோடு, பாரம்பரிய கைவினை கலையை மீட்கும் வகையிலும் அமைகிறது!
Article
ஹட யோகாவின் அறிவியல்
பாரம்பரிய ஹட யோகாவின் அடிப்படைகளைப் பற்றி பேசும் சத்குரு, ஒருவரின் சக்திகளை குறிப்பிட வழியில் செயல்படுத்துவதற்கு இது எப்படி செயல்படுகிறது என்பதையும் விளக்குகிறார்!
Article
ஈஷா யோக மையம்
கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையம், உள்நிலை பரிமாற்றத்தையும் நல்வாழ்வையும் நாடி வருபவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த இடமாக விளங்குகிறது!
Article
ஒற்றுமை மற்றும் முழுமை
ஒருவர் இந்த முழுமையையும் ஐக்கியத்தையும் உணரவேண்டுமெனில் உடல் மனம் அதற்கும் மேலாக அவரின் சக்தி நிலை ஒருவித திண்மையில் அவருக்குள் செயலாற்ற வேண்டும்.
Article
ஈஷா புத்துணர்வு மையம்
ஈஷா புத்துணர்வு மையத்தில் சித்தா, ஆயுர்வேதா, யோகா, அலோபதி போன்ற பலவித சிகிச்சை முறைகளும் தெரப்பிகளும் ஒருங்கிணைந்த விதமாக வழங்கப்படுகிறது! பல்வேறு நாட்பட்ட நோய்களிலிருந்து பலர் இதன்மூலம் மீண்டுள்ளனர்
Meet Sadhguru
Sadhguru Satsang Every Purnima
20 Oct 2021
Bonding with Bhairavi
11 Dec 2021
Isha Yoga Center, Coimbatore