ஈஷா ஷாப்பி
பாரதத்தின் பல்வேறு சிறப்புமிக்க பாரம்பரிய வடிவமைப்புகளுடன் மற்றும் பழம்பெரும் கலைநுட்ப அறிவுடன் ஈஷா ஷாப்பி உண்மையான பாரத கலையம்சத்தை முன்னிறுத்துகிறது!
இந்த மண்ணின் நல்வாழ்விற்கான தொன்மையான ஞானத்தின் மூலம் மெருகேற்றப்பட்ட கலைநுணுக்கம் வாய்ந்த சிறந்த கைவினை பாரம்பரியமும், இந்தியாவின் கலாச்சாரத்தின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் கைத்தறி ஆடைகளும், ஒருங்கிணைந்த உண்மையான இந்திய உணர்வை ஈஷா ஷாப்பி வழங்குகிறது. சத்குருவின் தனித்துவம் மிக்க உள்நிலை ஞானத்தின் உந்துதலில், ஈஷா ஷாப்பி பாரம்பரிய இந்திய கலைநுணுக்கம் வாய்ந்த கலைப் பொருட்களையும் கலாச்சார மற்றும் ஆன்மீக அம்சங்களையும் உள்ளடங்கியதாக உள்ளது. இந்தியாவில் தற்போது மைசூர் மற்றும் ஹைதராபாத்திலுள்ள ஈஷா யோகா மையங்களில், ஈஷா ஷாப்பி அமையப்பெற்றுள்ளது. இணையதளம் மூலமாகவும் இயங்கும் ஷாப்பி இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டுசேர்க்கிறது!