மஹாபாரதம் – ஒரு உன்னத அனுபவம்
மஹாபாரதம் – உண்மையிலேயே நம்மை வியக்க வைக்கும் அற்புத காவியமாக இந்த மஹாபாரத கதை, ஆழமாக பல பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. இங்கே சத்குரு மஹாபாரதம் எனும் அந்த உன்னத காவியம் பற்றி பேசிய வீடியோ பதிவு உங்களுக்காக!
ArticleNov 3, 2017