logo
search

ஆகஸ்ட் 4, 2024
மாலை 5:30 மணி முதல்

சத்குருவின் தன்னிகரற்ற சக்தியில்

divider

புதிய பரிமாணங்களை உணர்ந்து பரவசத்தில் திளைத்திடுங்கள்


உங்களுக்குள் பொதிந்திருக்கும் அளப்பரிய ஆற்றலை அறிந்திடுங்கள்


அன்றாட வாழ்விலும் ஆன்மீகத்திலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தீயாக எரியும் கேள்விகளுக்கு விடையறியுங்கள்

சிறப்பம்சங்கள்

தடைகளை தகர்த்து புதியதொரு கோணத்தில் வாழ்வை அணுகுவதற்கான ஞானத்தைப் பெறுங்கள்

உங்களைச் சுற்றிலும் உங்களுக்குள்ளும் என்ன நிகழ்ந்தாலும் அது உங்களை பாதிக்காதிருக்க தியானம் பயிலுங்கள்

வற்றாத ஊற்றாக உயிரினில் பொங்கிடும் ஆனந்தம் உணருங்கள்

சத்குருவின் முன்னால் அமர்ந்தது என் வாழ்வையே மாற்றிவிட்டது, காரணம் புரியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது மாயாஜாலத்தைப் போல இருந்தது. காரண அறிவைக் கடந்ததாக இருந்தது. உயிருள்ள ஒரு குருவின் அருளில் திளைப்பதன் ஆழமான தாக்கத்தை உணர்ந்தேன். சத்குருவுடன் இருந்த அந்த சில மணித்துளிகளுக்குப் பிறகு, வாழ்க்கை ஒரு தெளிந்த ஓடையைப்போல முயற்சியின்றி நிகழ்கிறது. இதற்கு நான் சத்குருவிற்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன். 

- சுந்தர்

நிகழ்ச்சி விவரம்

ஆகஸ்ட் 4, 2024
மாலை 5:30 மணி முதல் 9 மணி வரை
ஒய்.எம்.சி.ஏ மைதானம், நந்தனம்
நிகழ்ச்சி தமிழில் நடைபெறும்

பதிவுசெய்ய

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஈஷா யோகா நிகழ்ச்சியில் ஷாம்பவி மஹாமுத்ரா எனும் பயிற்சிக்கு தீட்சை பெற்றிருப்பது அவசியம்.

நீங்கள் ஈஷா யோகா / இன்னர் இன்ஜினியரிங்(ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா) பதிவு செய்து விட்டீர்களா/  முடித்து விட்டீர்களா?
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஈஷா யோகா வகுப்பு முடித்திருப்பது அவசியம்


நிகழ்ச்சி நடைபெறும் இடம்

ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு நீங்கள் கார், மெட்ரோ ரயில் அல்லது பேருந்தில் வரமுடியும். 


கார்: ஓலா, ஊபர் போன்ற சேவைகளை பயன்படுத்தலாம். 


மெட்ரோ: நிகழ்ச்சி மைதானத்திற்கு அருகில் ஒருசில சென்னை மெட்ரோ ரயில் ஸ்டேஷன்கள் உள்ளன. 


பேருந்து: 18R, 88KCT, A18, A51, AC-E18, S39 உட்பட பல பேருந்துகள் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு அருகில் செல்கின்றன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்