1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. நம் ஊர்களுக்கு ஏன் கொலைகாரர்களின் பெயர்கள்?|why india’s towns&streets named after tyrants&murderers?

நம் ஊர்களுக்கு ஏன் கொலைகாரர்களின் பெயர்கள்?|Why India’s Towns&Streets Named After Tyrants&Murderers?

வரலாற்றாசிரியர் டாக்டர் விக்ரம் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியபோது, இடைக்கால ஆட்சியாளர்களான ஔரங்கசீப், திப்பு சுல்தான், பக்தியார் கல்ஜி போன்றோரின் கொடுங்கோன்மை பற்றி சத்குரு பேசுகிறார். அப்பாவி மக்களைக் கொன்று குவித்த, கோவில்களை அழித்த, இனப்படுகொலைகளை நிகழ்த்திய கொடுங்கோலர்களின் பெயர்கள் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களாக இருப்பதை, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்துகிறார்.

video

Aug 29, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சில உறவுகள் ஏன் வேதனை அளிக்கிறது? | Why Are Some Relationships Painful?
உறவுகளுக்கான நமது ஏக்கத்தையும், நாம் அவற்றைத் நாடுவதற்கான பல்வேறு காரணங்களையும் பற்றி சத்குரு விவாதிக்கிறார்.
Aug 27, 2024
video  
வெறும் காலில் நடந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா? | Benefits of barefoot walking
மண்ணிற்கும் மனித உடலிற்குமான தொடர்பு, அந்த தொடர்பினால் ஏற்படும் ஆரோக்கியம் பற்றி சத்குரு இந்த காணொளியில் கூறுகிறார்.
Aug 27, 2024
video  
ஆன்மீக சாதகர்கள் காமம் தவிர்க்க வேண்டுமா? | Is Celibacy Required for Spirituality?
ஆன்மீகப் பாதையில் உறவு-தவிர்ப்பின் முக்கியத்துவம் என்ன? உறவு-தவிர்ப்பதென்பது, மிக ஆழமான புரிதலின் ஒரு மேலோட்டமான பார்வை என்பதை சத்குரு விளக்குகிறார். நமக்குத் தேவையான அனைத்தும் நமக்குள்ளேயே அடைந்திடும் விதமாக, ஒருவர் தன்னை ஒருங்கமைத்துக்கொள்ளும் முயற்சியாக, பிரம்மச்சரியம் இருப்பதை அவர் விளக்குகிறார் - ஒரு நிர்ப்பந்தமான மனிதனிலிருந்து விழிப்புணர்வான மனிதனாக மாறுவது.
Aug 23, 2024