ஆன்மீகப் பாதையில் உறவு-தவிர்ப்பின் முக்கியத்துவம் என்ன? உறவு-தவிர்ப்பதென்பது, மிக ஆழமான புரிதலின் ஒரு மேலோட்டமான பார்வை என்பதை சத்குரு விளக்குகிறார். நமக்குத் தேவையான அனைத்தும் நமக்குள்ளேயே அடைந்திடும் விதமாக, ஒருவர் தன்னை ஒருங்கமைத்துக்கொள்ளும் முயற்சியாக, பிரம்மச்சரியம் இருப்பதை அவர் விளக்குகிறார் - ஒரு நிர்ப்பந்தமான மனிதனிலிருந்து விழிப்புணர்வான மனிதனாக மாறுவது.
video
Aug 23, 2024
Subscribe