ஈஷா காட்டுப்பூ

 

ஈஷா காட்டுப்பூ

seperator
 

புத்தம் புதிய ஈஷா காட்டுப்பூ இதழ் பற்றி அறிந்திடுங்கள்

விழிப்புணர்வுடன் வாழ்வற்கான வழிகாட்டும் குறிப்புகள், வாழ்க்கையின் சூட்சும அம்சங்களின் இரகசியங்களை விளக்கும் பதிவுகள், சத்குருவின் பார்வையில் புரியாத புதிர்களுக்கான சுவாரஸ்ய பதில்கள், ஈஷா நிகழ்ச்சிகளின் திரைக்கு பின்னால் நிகழும் சுவராஸ்யங்கள், ஈஷா யோக மையத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள், கலைநயமும் நேர்த்தியுமிக்க புகைப்படங்கள், மேலும் பல்வேறு அம்சங்களை அனுபவித்து மகிழுங்கள்!

ஈஷாவின் புதிய ஆன்லைன் மாத இதழ் இப்போது தமிழில் ஈஷா காட்டுப்பூ என்ற பெயரிலும், ஆங்கிலத்தில் ஈஷா பாரஸ்ட் ஃப்ளவர் என்ற பெயரிலும், இந்தியில் ஈஷா லெஹர் என்ற பெயரிலும் கிடைக்கிறது.