News 7 தொலைக்காட்சிக்காக சத்குரு அவர்கள் அளித்த சிறப்பு பேட்டி. இதில் காவேரியை மீட்கும் காவேரி கூக்குரல் இயக்கம் பற்றிய கேள்விகளுக்கும், அத்தி வரதர், ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் பற்றிய கேள்விகளுக்கும் சத்குரு அவர்கள் அளித்த பதில்களும் அடங்கும்.

video
Aug 4, 2019
Subscribe
Related Tags