"கடவுள் இருக்கிறாரா?" என்ற ஒரு மாபெரும் கேள்வியை ஒரு வாழ்நாள் பக்தரும், ஒரு கடவுள் மறுப்பாளரும் கௌதம புத்தரிடம் கேட்கிறார்கள். இருவருக்கும் மாறுபட்ட இரண்டு பதில்களைத் தந்த புத்தர், நம்பிக்கைக்கும் தேடலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தினார். அந்நிகழ்வை இந்த வீடியோவில் சுவராஸ்யமாக விவரிக்கிறார் சத்குரு.
video
May 24, 2024
Subscribe