1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. ஆபாச படம் பார்ப்பவர்களின் கவனத்திற்கு...!

ஆபாச படம் பார்ப்பவர்களின் கவனத்திற்கு...!

ஆபாசப் படம் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சத்குரு, ஆபாசப் படங்கள் ஒருவருடைய மன நலனை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், பெண்களை காட்சிப்பொருளாக ஆக்குவதோடு, அது எவ்வாறு உறவுகளை சிதைக்கிறது என்பதையும் பற்றி பேசுகிறார். பாலுணர்வோடு ஆபாசப் படத்தை ஒப்பிடுவது மற்றும் பாலியல் கல்வியில் ஆபாசப்படங்கள் பங்களிப்பதாக கூறுவது போன்ற பொதுவான அபத்தங்களையும் அவர் கடுமையாக சாடுகிறார்.

video

May 23, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
மாவீரன் அலெக்சாண்டரும், இந்திய யோகியும் சந்தித்த போது
சரித்திர புத்தகங்களில் மாவீரன் அலெக்சாண்டர் என்று புகழப்பட்டவர் உண்மையில் எப்படி வாழ்ந்தார்? அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது, நடந்த மிக சுவாரஸ்யமான ஒரு கதையினை விவரிக்கும் சத்குரு அவர்கள், அதன்மூலம் வாழ்வினை நாம் எதிர்கொள்ள வேண்டிய விதத்தினையும், இந்த வீடியோவில் சுட்டிக்காட்டுகிறார்.
May 16, 2024
video  
கோபம் ஏன் வருதுன்னு தெரியுமா?
கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, கோபம் என்பது நாம் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். கோபம் ஒரு பிரச்சனையாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாததுதான் என்பதை நமக்கு அவர் புரியவைக்கிறார்.
May 14, 2024
video  
உங்கள் வீடு சக்திவாய்ந்ததாக மாற வேண்டுமா?
சத்குரு சந்நிதி சங்காவில் அங்கமாவதன் மூலம் ஒருவர் தங்கள் வீட்டை கோவிலாக எப்படி மாற்ற முடியும் என்பது பற்றி சத்குரு கூறுகிறார். சத்குரு சந்நிதி என்பது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு உருவமாகும். இது ஒருவரின் வீட்டை உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த இடமாக மாற்றுகிறது. அருள் அதிர்வுகளை பிரதிபலிக்கும் இது, ஓர் அருட்சூழலை உருவாக்குகிறது. ஒருவரின் வீட்டிற்குள் சந்நிதியைப் பிரதிஷ்டை செய்வதென்பது, ஆன்மீகப் பாதையில் ஒருவரின் முன்னேற்றத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் சந்நிதி பராமரிக்கப்பட்டால், அதன் எல்லைக்குள் வரும் அனைவரின் உள்நிலை மற்றும் வெளிப்புற நல்வாழ்வில், ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக சாத்தியத்தை சத்குரு சந்நிதி வழங்குகிறது.
May 7, 2024