1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. மாவீரன் அலெக்சாண்டரும், இந்திய யோகியும் சந்தித்த போது

மாவீரன் அலெக்சாண்டரும், இந்திய யோகியும் சந்தித்த போது

சரித்திர புத்தகங்களில் மாவீரன் அலெக்சாண்டர் என்று புகழப்பட்டவர் உண்மையில் எப்படி வாழ்ந்தார்? அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தபோது, நடந்த மிக சுவாரஸ்யமான ஒரு கதையினை விவரிக்கும் சத்குரு அவர்கள், அதன்மூலம் வாழ்வினை நாம் எதிர்கொள்ள வேண்டிய விதத்தினையும், இந்த வீடியோவில் சுட்டிக்காட்டுகிறார்.

video

May 16, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
கோபம் ஏன் வருதுன்னு தெரியுமா?
கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, கோபம் என்பது நாம் கட்டுப்படுத்த வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயமல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறார். கோபம் ஒரு பிரச்சனையாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம், நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லாததுதான் என்பதை நமக்கு அவர் புரியவைக்கிறார்.
May 14, 2024
video  
உங்கள் வீடு சக்திவாய்ந்ததாக மாற வேண்டுமா?
சத்குரு சந்நிதி சங்காவில் அங்கமாவதன் மூலம் ஒருவர் தங்கள் வீட்டை கோவிலாக எப்படி மாற்ற முடியும் என்பது பற்றி சத்குரு கூறுகிறார். சத்குரு சந்நிதி என்பது பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு உருவமாகும். இது ஒருவரின் வீட்டை உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த இடமாக மாற்றுகிறது. அருள் அதிர்வுகளை பிரதிபலிக்கும் இது, ஓர் அருட்சூழலை உருவாக்குகிறது. ஒருவரின் வீட்டிற்குள் சந்நிதியைப் பிரதிஷ்டை செய்வதென்பது, ஆன்மீகப் பாதையில் ஒருவரின் முன்னேற்றத்தை சிறப்பாக மேம்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட முறையில் சந்நிதி பராமரிக்கப்பட்டால், அதன் எல்லைக்குள் வரும் அனைவரின் உள்நிலை மற்றும் வெளிப்புற நல்வாழ்வில், ஓர் அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக சாத்தியத்தை சத்குரு சந்நிதி வழங்குகிறது.
May 7, 2024
video  
பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!
நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குளிர்காலத்தில் அதிகமாகப் பரவும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு துணைபுரியும் எளிமையான மற்றும் திறன்மிக்க இயற்கை வழிமுறைகளை சத்குரு பகிர்கிறார். தான் அமெரிக்காவில் இருந்தபோது, காய்ச்சல் அதிகமாக பரவிய ஒரு சூழலில், தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவிய ஒரு எளிய விஷயத்தைப் பற்றியும் சத்குரு இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
May 3, 2024