User
Login | Sign Up
in
  • Australia
  • Canada
  • India
  • Malaysia
  • Singapore
  • UK & Europe
  • United States
  • Global

About

Sadhguru Exclusive
ishalogo
LoginSignup
  • Volunteer
  • Donate
  • Shop
  • Sadhguru Exclusive
  • About
in
  • Australia
  • Canada
  • India
  • Malaysia
  • Singapore
  • UK & Europe
  • United States
  • Global

கடவுள்

Want to get a fresh perspective on கடவுள்? Explore Sadhguru’s wisdom and insights through articles, videos, quotes, podcasts and more.

video  
இப்படி பட்ட மனிதர்கள் தான் கோவில் கட்ட முடியும்!
கோவில் என்றால் என்ன? இந்திய கோவில்கள் எப்படி கட்டப்பட்டன? போன்றவற்றை உதாரணத்துடன் விளக்குகிறார் சத்குரு.
Nov 12, 2021
Loading...
Loading...
audio  
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
கடவுளைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களது சுய அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். கடவுளின் நிறம் என்ன?; ஆணா அல்லது பெண்ணா? இப்படி கடவுளைப்பற்றி அனைத்து கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்துள்ளனர். ஆனால், இவர்களால் ஏன் இன்னும் கடவுளை அறிய முடியவில்லை? ஒரு மனிதனுக்குள் கடவுள் தேடல் எப்போது துவங்குகிறது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நமக்குள் எழுகின்றன. ஆடியோவில் சத்குருவின் இந்த பதில், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்கிறது.
Sep 20, 2021
Loading...
Loading...
audio  
கோவில்கள் எதற்காக கட்டப்பட்டன?
பிரசித்தி பெற்ற பல கோயில்களில் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. இதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா சத்குரு?" என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்க, நம் கலாச்சாரத்தில் கோயில்கள் எதற்காக உருவாக்கப்பட்டன என்பதையும், தற்போது கோயில்கள் எப்படி மாறிவிட்டன என்பதையும் தனக்கே உரிய நுட்பத்துடன் சத்குரு ஆடியோவில் விளக்குகிறார்.
Sep 12, 2021
Loading...
Loading...
video  
விநாயகர் சிலையை எதற்கு கரைக்கிறோம்?
விநாயகர் சதுர்த்தி அன்று பாரதம் முழுவதும் மிகப்பெரிய விழாக்கோலத்துடன் கொண்டாடப்பட்டு, கடைசியில் கரைக்கப்படும் விநாயகர் சிலை எதை குறிக்கிறது?
Sep 9, 2021
Loading...
Loading...
article  
கடவுள் பற்றிய சத்குருவின் வாசகங்கள்! (God Quotes in Tamil)
'கடவுள்' என்ற வார்த்தை சிலருக்கு பக்தியை தருகிறது, சிலருக்கு தேடுதலைத் தருகிறது. கடவுள் பற்றிய பேச்சுகள் அன்றாடம் ஆங்காங்கே தொடர்ந்து நடக்கிறது. கடவுள் தன்மையை நம் அனுபவமாக்கிட சத்குருவின் சில வாசகங்கள் இங்கே வழிகாட்டுகின்றன.
May 13, 2021
Loading...
Loading...
article  
கடவுள் பற்றிய உங்கள் எல்லா தீர்மானங்களையும் விட்டொழியுங்கள்
மத நம்பிக்கையின் அடித்தளங்களையே கேள்விக்கு உள்ளாக்கும் சத்குரு, நம்பிக்கை முறைகளைக் கடந்து சென்று, உள்நிலை மாற்றத்தைத் தேடுமாறு உண்மையான சாதகரை துரிதப்படுத்துகிறார்.
Dec 29, 2020
Loading...
Loading...
video  
துன்பம் வந்தால் பிரார்த்தனை அவசியமா?
பலர் துன்பம் வரும் போது கடவுளிடம் அதிகமா பிரார்த்தனை செய்வது உண்டு. இது அவசியமா?
Oct 17, 2020
Loading...
Loading...
video  
சத்குருவுடன் Behindwoods VJ அக்னி நேர்காணல்
கொரானாவால் ஊரடங்கில் இருக்கும் இவ்வேளையில், வீடு, உறவுகள், கடவுள் போன்ற பல்வேறு விஷயங்களை பற்றிய கேள்விகளை சத்குருவின் முன் வைக்கிறார் Behindwoods VJ அக்னி.
May 8, 2020
Loading...
Loading...
video  
மறைக்கப்பட்ட வரலாறு: ஏராளமான அம்மன் கோவில்கள் அழிக்கப்பட்டது ஏன்?
காலம் காலமாக இவ்வுலகத்தில் அழிக்கப்பட்ட பெண் தெய்வ கோவில்கள் பற்றி பேசுகிறார் சத்குரு
May 7, 2020
Loading...
Loading...
video  
கடவுளை படைத்தது யார்?
கடவுளை படைத்தது யார்?. சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன் - நாள் 28
Apr 19, 2020
Loading...
Loading...
video  
கடவுள்கள் இந்தியாவில் உருவாக்கப் படுகிறார்கள்
இந்தியாவில் இத்தனை கடவுள்கள் இருப்பது பற்றியும் கடவுள் எப்படி உருவாகிறார்கள் என்பதை பற்றியும் சத்குரு இந்த வீடியோவில் பேசுகிறார். சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன் - நாள் 25
Apr 17, 2020
Loading...
Loading...
article  
இயேசுவின் உணர்வு வாழட்டும்!
கிறிஸ்துவும் கிறிஸ்தவமும் கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை. ஆனால் "தேவனுடைய குமாரன்" என்ற பெயரில், இயேசு போதித்த தனித்துவம் மிக்க மனிதகுலத்தின் சாரத்தை நாம் இழந்துவிட்டோமா? கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, இயேசுவின் உணர்வை நம் இருதயத்திற்குள் கொண்டுவருவதன் அர்த்தம் என்ன என்பதை சத்குரு நமக்கு நினைவூட்டுகிறார்.
Dec 24, 2019
Loading...
Loading...
video  
யார் சரி? - கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா?
ஆயிரமாயிரம் ஞானிகள் அவதரித்த நம் பாரதத்தில், நாத்திகமும் பெருகியுள்ளதைக் காணமுடிகிறது. இது எப்படி நிகழ்ந்தது?! ஆத்திகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஏதும் வித்தியாசம் உள்ளதா? வீடியோவில் சத்குருவின் உரை விடை சொல்கிறது.
Dec 18, 2019
Loading...
Loading...
video  
பால் அபிஷேகம் செய்வதில் விஞ்ஞானம் இருக்கிறதா?
ஏழைகளுக்கு குடிப்பதற்கு பால் கிடைக்காத போது, கோயில்களில் சாமி சிலைகளுக்கு பால், தேன் கொண்டு அபிஷேகம் செய்வது அவசியமா என்ற கேள்வி காரண அறிவுடைய மனதில் நிச்சயம் எழும். எழுத்தாளர்கள் சுபா இந்த கேள்வியை சத்குருவிடம் கேட்டபோது, அபிஷேகம் செய்வதிலுள்ள விஞ்ஞானம் குறித்து சத்குரு விளக்குகிறார். ஏழைகளின் நிலை குறித்து சத்குரு சொல்வதென்ன... வீடியோவில் அறியுங்கள்!
Nov 21, 2019
Loading...
Loading...
video  
சாலகிராமம் - சக்தி வாய்ந்த, அரிய வகை கல்!
சாலகிராம கல் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா? சாலகிராமத்தின் பலன்கள் என்ன என்பதை பற்றி சத்குரு இங்கு விளக்குகிறார்.
Sep 4, 2019
Loading...
Loading...
Read more Sadhguru's Wisdom on கடவுள்
 
Read more articles from Isha on கடவுள்
 
Close