User
Login | Sign Up
in
 • Australia
 • Canada
 • India
 • Malaysia
 • Singapore
 • UK & Europe
 • United States
 • Global

About

Sadhguru Exclusive
ishalogo
LoginSignup
 • Volunteer
 • Donate
 • Shop
 • Sadhguru Exclusive
 • About
in
 • Australia
 • Canada
 • India
 • Malaysia
 • Singapore
 • UK & Europe
 • United States
 • Global

உணர்ச்சி

Want to get a fresh perspective on உணர்ச்சி? Explore Sadhguru’s wisdom and insights through articles, videos, quotes, podcasts and more.

article  
உண்மையான அன்பு என்பது என்ன? ஒரு ஆழமான புரிதல்
உண்மையான அன்பின் அர்த்தம் குறித்து எப்போதும் வியப்படைகிறீர்களா? நிபந்தனையற்ற அன்பு என்பது இருக்கிறதா என்று அறிந்துகொள்ளவேண்டுமா? காலம் கடந்து நின்றாலும் இன்றைக்கும் பொருத்தமான ஒரு தலைப்பைப் பற்றி சத்குரு தனது ஆழ்ந்த புரிதலை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
Dec 7, 2020
Loading...
Loading...
video  
உங்கள் மனதை உங்கள் விருப்பப்படி இயக்க எளிய வழி
ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் சவாலான இந்நேரத்தில், நம் உடலையும் மனதையும் வீட்டிலிருந்தபடியே மேம்படுத்திக்கொள்வதற்கான கருவிகள் ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி மூலம் வழங்கப்படுவதைப் பற்றி சத்குரு எடுத்துரைக்கிறார்.
May 27, 2020
Loading...
Loading...
video  
மனதையும் உணர்ச்சிகளையும் உங்கள் வசமாக்குங்கள்
சவாலான இந்நேரத்தில், ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது ஒருவரின் உள்நிலையில் எவ்விதத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என்பதை சத்குரு இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார்.
May 14, 2020
Loading...
Loading...
article  
வாஸ்து சாஸ்திரம்: இவ்வளவு பயம் தேவையா? (Sadhguru on Vastu Shastra in Tamil)
வளம் கொழிக்கும் வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra), உங்கள் சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து பெயின்ட்; கட்டிடக் கலையில் முக்கிய இடம் வகிக்கும் வாஸ்து என்று இன்று திசை பார்த்து வீடு கட்டுகிறார்களோ இல்லையோ, வாஸ்து consultantஐ அணுகாமல் வீட்டைக் கட்டுவதே இல்லை. இதில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு வாஸ்து செய்ய முடியாமல் தவிக்கும் ஜனமே ஏராளம். இப்படி நம்மை வாட்டி வதைக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் அத்தனை உண்மை இருக்கிறதா? சத்குரு என்ன சொல்கிறார்? மேலும் படியுங்கள்...
Oct 27, 2018
Loading...
Loading...
poem  
அனைத்திற்கும் பொறுப்பேற்பதில் உள்ள சாத்தியம்!
Looking for more inspirations from Sadhguru? Get Sadhguru’s wisdom delivered daily for free to your phone or other device – Subscribe to Daily Mystic Quote.
Nov 10, 2017
Loading...
Loading...
article  
உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?
இன்று பலர் தங்கள் உளவியலில் சிக்கி மனநோய்க்கு ஆளாகும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், உணர்நிலை என்பதில் அன்பு, பக்தி, கவிதை என அற்புதமான தன்மைகளும் இருக்கத்தானே செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உளவியலை ஒரு படிக்கலாக மாற்றுவது எப்படி என்பதை ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை.
Nov 3, 2017
Loading...
Loading...
sadhguru spot  
உங்கள் மனதின் வடிவம்
இந்த வார ஸ்பாட்டில், எதிரெதிர் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்களுக்கு நடுவில் நீங்கள் அலைமோதும் நிலை குறித்து சத்குரு பேசுகிறார். கற்பனை செய்யமுடியாத வழிகளில் உங்கள் மனம் ஏன் ஊசலாடுகிறது? இதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? “மனித மனத்தின் மிகப் பிரமாதமான அம்சம், அது எக்கணத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தன் வடிவை மாற்றிக் கொள்ளமுடியும். வடிவ-மாற்றத்தை திசை-மாற்றம் என்று நீங்கள் கொண்டால்தான் பிரச்சினை” என்று சொல்கிறார் சத்குரு.
Nov 2, 2017
Loading...
Loading...
video  
பாம்புகள் பற்றிய பயம் ஏன் தேவையில்லை?
பாம்பு என்றாலே அலறியடித்து ஓடும் சிலர்... பாம்பைக் கண்டவுடன் அடிப்பதற்கு தடியை தூக்குபவர் சிலர்! பாம்புகளை புரிந்துகொள்ளாததால் தான் இந்த பயமும் பதற்றமும். பாம்புகளுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சத்குரு, பாம்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வீடியோவில் உணர்த்துகிறார்!
Jun 3, 2017
Loading...
Loading...
sadhguru spot  
யோகேஷ்வரர்: இதயமில்லா யோகி
யோகேஷ்வர லிங்கத்தின் பிரதிஷ்டை நிறைவடையும் சமயத்தில், லிங்கத்தின் தன்மைகள் குறித்தும், அதனை ஒருவர் எப்படி அணுகமுடியும் என்பதையும் சத்குரு விவரிக்கிறார். இத்துடன் பிரதிஷ்டை நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பையும் பகிர்ந்துள்ளோம்.
Feb 26, 2017
Loading...
Loading...
article  
உணர்ச்சிகள்... அடக்கவா? அனுமதிக்கவா?
உணர்ச்சிகள் நன்மையை விட தீமையைத்தான் அதிகம் தருவதாகத் தோன்றுகிறது. அவைகள் இல்லாமல் நாம் சிறப்பாக வாழ முடியாதா?
Nov 25, 2016
Loading...
Loading...
article  
சீற்றம் கடந்து முன்னேற்றம் காண...!
எரிச்சலடையும் தகுதி உங்களுக்கு இருந்தால், கோபம், பொறாமை, விரோதம், குமுறியெழும் மனப்பான்மை இவையெல்லாம் அடுத்தடுத்த நிலைகளே. யாரோ ஒருவர் மீதோ, எதன் மீதோ சிறிதளவேனும் எரிச்சல் உண்டானால், அதனை சரிசெய்வது எப்படி என்று நீங்கள் பார்க்க வேண்டும்.
Jul 1, 2016
Loading...
Loading...
article  
பக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா?
கடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள் வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால் “பக்தியின் தன்மை என்ன?”,“யாரெல்லாம் பக்தி யோகா பயிற்சி செய்ய முடியும்?” என்ற கேள்விகள் எழும். இங்கே பக்தி குறித்து சத்குரு சொல்லியிருப்பதைப் படித்துத் தெரிந்துகொள்வோம்.
Jun 15, 2016
Loading...
Loading...
article  
வாழ்க்கை குறித்த ‘கூர்உணர்வு’ பிறப்பில் வரும் திறமையா?
அடிக்கடி கோபப்படுபவரையும் உணர்ச்சி வசப்படுபவரையும் ‘அவர் sensitiveஆ இருக்கிறார்’ என்று சொல்வதுண்டு! ஆனால், உண்மையில் இதுதான் கூர்உணர்வு (sensitive) என்பதா? வாழ்க்கை குறித்த கூர்உணர்வைப் பெற நாம் செய்ய வேண்டியது என்ன? அது பிறப்பில் உண்டாவதா அல்லது நாம் அதை வளர்த்துக் கொள்ளமுடியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது இந்த பதிவு!
Apr 23, 2016
Loading...
Loading...
article  
உணர்ச்சி எப்படி உண்டாகிறது?
கேள்விகள் கேட்பது வளர்ச்சியின் அடையாளம். உடல், மனம், உணர்ச்சிகள் குறித்த கேள்விகள் ஆன்மீக வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமையலாம்! அந்த வகையில் இந்த கேள்விகளும், அதற்கு சத்குருவின் பதில்களும், உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு நிச்சயம் தூண்டுகோலாகும்!
Apr 12, 2016
Loading...
Loading...
article  
தண்ணீர் எப்படி தீர்த்தமாகிறது?!
தண்ணீர் நம் தாகம் தணிப்பது மட்டுமல்லாமல், நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை! தண்ணீரின் ஞாபக சக்தியால் அதன் தன்மை எந்த அளவிற்கு மாறுகிறது என்பதையும், நம் கலாச்சாரத்தில் தண்ணீரைக் கையாளும் விதத்திற்கு பின்னால் மறைந்துள்ள விஞ்ஞானத்தையும் சத்குரு விளக்குகிறார்.
Apr 8, 2016
Loading...
Loading...
Read more Sadhguru's Wisdom on உணர்ச்சி
 
Read more articles from Isha on உணர்ச்சி
 
Close