மனிதர்

பயம் எனும் வார்த்தை அறியாத குழந்தையாக, புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட இளைஞனாக, எதற்கும் அடிபணியாத வாலிபனாக இருந்தவொருவர், இன்று பலரின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய ஒருவராக ஆனது எப்படி?

FILTERS:
View All
Article
சத்குரு இராஜ நாகம் ஒன்றை பிடித்தபோது…
ஈஷா யோகா மையத்தில் தற்செயலாக நுழைந்த இராஜநாகத்தை சத்குரு பிடித்து, அங்குள்ள ஆசிரமவாசிகளுக்கு இராஜநாகம் குறித்து விளக்கமளித்தார்.
Video
சத்குருவின் வாழ்வில் பாம்புகள்
ஆன்மீக பாதையில் பாம்புகள் மிகமுக்கிய இடம்பிடிக்கின்றன என்பதை அறிகிறோம்! அந்த அற்புத ஜீவராசிகளுடன் சத்குரு கொண்டுள்ள ஆழமான உறவு குறித்த சுவாரஸ்யங்கள் இங்கே!
Poem
ஏடேர்னல் எக்கோஸ்
ஏடேர்னல் எக்கோஸ்’ என்பது சத்குரு எழுதியுள்ள, சொல்வளமும் பொருள்நயமும் மிக்க கவிதைகளின் தொகுப்பாகும். அன்பு, அழகியல், பக்தி, ஏக்கம், போராட்டம், தேடல் மற்றும் பேரானந்தம் என பல்வேறு நிலைகளை சத்குருவின் இந்த கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
Article
மர உச்சியில் மகிழ்ந்திருந்தேன்
சிறு வயதில் மர உச்சிக்கு ஏறி அங்கே பொழுதைக் கழித்த அற்புத தருணங்களைப் பற்றி சத்குரு பேசுகிறார்!
Article
மரங்கள் நமது நெருங்கிய உறவுகள்
நமது ஒரு பகுதி நுரையீரலாக இருந்து நமக்கு பிராணவாயுவை வழங்கும் மரங்கள், நம்மை உயிர்வாழ வைப்பதற்கு செய்யக்கூடிய செயல்பாடுகள் எத்தகையது என்பது குறித்து சத்குரு பேசுகிறார்!
Article
மலைகளின் பிரம்மாண்டம்
சத்குரு குழந்தையாக இருந்தபோதே வனங்களில் சுற்றித்திருந்துள்ளதோடு, தற்போது ஒரு யோகியாக தொடர்ந்து இயற்கையுடன் ஆழமான தொடர்பில் இருக்கிறார்!
Video
ஹெலிகாப்டரில் பறக்கும் சத்குரு
ஒரு தேர்ந்த ஹெலிகாப்டர் பைலட்டாக, சத்குரு நம்மை ஆகாய மார்க்கமாக உயரத்திற்கு கொண்டு செல்லும் வீடியோ!
Article
மனிதனும் எந்திரமும்
சத்குருவிற்கும் அவரது மோட்டார் சைக்கிளுக்குமான தொடர்பு, குறிப்பாக அவரது கல்லூரி காலங்களில் அவர் மோட்டார் சைக்கிளுடன் பயணித்த அனுபவங்கள் நம்மை பிரம்மிக்கவைக்கின்றன. ஒரு எந்திரம் என்பதைத் தாண்டி அவரது மோட்டார் சைக்கிள் அவருடன் கொண்டிருந்த உறவு குறித்து சத்குரு சொல்கிறார்!
Poem
மன்ஹட்டன்
தூங்கா நகரமான மன்ஹட்டன் நகரைப் பற்றி சத்குரு எழுதியுள்ள ஒரு கவிதை
Article
உலக நாடுகளில் சத்குரு –டெல்ஃபி, கிரீஸ்
தனது பரபரப்பான பயண நிமித்தமாக சத்குரு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு தொடர்ந்து பறந்துகொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் ஒரு நாட்டிற்கு செல்லும்போது, அங்குள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்ப்பதையும், மக்களை சந்திப்பதையும் அவர் தவறவிடுவதில்லை
Article
பால்பெக்,லெபனன்
லெபனன் நாட்டில் பால்பெக் எனும் இடத்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பாரதத்தின் யோகிகளால் கட்டப்பட்ட புராதான கோயில் பற்றிய ஆச்சரியங்களை சத்குரு கூறுகிறார்!
Article
வாழ்க்கையில் விளையாட்டு
சத்குரு பல விளையாட்டுகளை விரும்பி விளையாடுவதோடு அவற்றுள் சிலவற்றில் தேர்ந்த வீரராகவும் இருக்கிறார். நேரம் இருக்கும்போது அவர் வாலி பால், பில்லியர்ட்ஸ், கிரிக்கெட், ஃபிரிஸ்பி போன்ற விளையாட்டுகளை விளையாட களம் இறங்கிவிடுவார்!
Meet Sadhguru
Sadhguru Satsang Every Purnima
18 Nov 2021
Empower The Entrepreneur
25 - 28 Nov 2021
Yantra Ceremony with Sadhguru
31 Jan 2022
Isha Yoga Center, Coimbatore