மொழியின் மீது சத்குருவிற்கு உள்ள ஆளுமையானது, உள்நிலை உணரச்செய்யும் கருவியாக மொழியை மாற்றியுள்ளது. வாழ்வை மாற்றக்கூடிய வகையில் ஒருவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் சத்குருவின் வார்த்தைகள், மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள தொடர்பின் ஆழத்தை மொழி விளங்கச் செய்கிறது. உண்மையின் இருப்புநிலையின் ருசியையும் சத்குருவின் புத்தகங்கள் மற்றும் DVDக்கள் நமக்கு வழங்குகின்றன. அத்தகையதொரு தாக்கம் ஏற்படுத்தும் சத்குருவின் ஆழமான கருத்துக்களை சத்குரு வாசகங்கள், ஈஷா வலைத்தளம் மற்றும் வாராந்திர சத்குரு ஸ்பாட் போன்றவற்றின் மூலமாகப் பெறலாம்!