User
Login | Sign Up
in
 • Australia
 • Canada
 • India
 • Malaysia
 • Singapore
 • UK & Europe
 • United States
 • Global

About

Sadhguru Exclusive
ishalogo
LoginSignup
 • Volunteer
 • Donate
 • Shop
 • Sadhguru Exclusive
 • About
in
 • Australia
 • Canada
 • India
 • Malaysia
 • Singapore
 • UK & Europe
 • United States
 • Global

Blog

FILTERS:

Tamil
 • Bengali
 • English
 • Gujarati
 • Hindi
 • Kannada
 • Malayalam
 • Marathi
 • Nepali
 • Tamil
 • Telugu
Topics
 • கொல்லைப்புற இரகசியம்
 • தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதை
 • அன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்
 • இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்
 • கைலாயம் - ஞானியின் பார்வையில்
 • நில்... கவனி... சாப்பிடு!
 • சிவன் - என்றுமே நிரந்தர Fashion!
 • See All Topics
Content Type
 • Article
 • Audio
 • Video

SORT BY:

Newest
 • newest
 • oldest
article  
நோய்களுக்கு முடிவாகும் முடக்கத்தான் கீரை (Mudakathan Keerai Benefits in Tamil)
ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் ‘முடக்கத்தான்' எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. இந்த அற்புத கீரை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு அறியலாம் இங்கே!
Jan 10, 2022
Loading...
Loading...
article  
ஜாதிக்காய் கொடுக்கும் சிறப்பான ஆரோக்கியம்! (Jathikai Uses in Tamil)
நாம் பெரிதும் அறிந்திராத ஜாதிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டியின் வாயிலாக இங்கே தெரிந்துகொள்ள வாருங்கள்!
Nov 17, 2021
Loading...
Loading...
article  
நவராத்திரி சாதனா, 2021
சத்குருவினால் வடிவமைக்கப்பட்டு, 11- நாள் வழிநடத்தப்படும் நவராத்திரி சாதனா முதன்முதலாக (5 அக்-15 அக், 2021) ஆன்லைனில் வழங்கப்படுகிறது. எளிமையான, ஆனால் சக்தி நிறைந்த ஆன்மீக சாதனாவுடன், தெய்வீகப் பெண்தன்மையின் இந்த ஒன்பது இரவுகளை உங்கள் நல்வாழ்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
Sep 27, 2021
Loading...
Loading...
article  
கடந்த மாதத்தில் சத்குரு நிகழ்வுகள்!
பெருந்தொற்று காரணமாக சவாலான சூழ்நிலை தொடர்ந்து நிலவிவரும் இவ்வேளையில், இணையம் வழியாக சத்குரு தனது பங்களிப்பினையும் வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து சமூகத்திற்கு வழங்கி வருகிறார். கடந்த ஒரு மாத காலத்தில் சத்குரு பங்கேற்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் பற்றி இங்கே படித்தறியலாம்.
Sep 13, 2021
Loading...
Loading...
article  
பாகற்காய் சாப்பிட்டால் பறந்திடும் பல நோய்கள் (Bitter Gourd in Tamil)
நம் தமிழ் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காயான பாகற்காய், நம் ஆரோக்கியத்திற்கு எவ்விதத்தில் துணை நிற்கிறது என்பதை உமையாள் பாட்டியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் இப்பதிவில்…
Aug 23, 2021
Loading...
Loading...
article  
ஆளி விதை செய்யும் அற்புதங்கள்! (Benefits of Flax Seeds in Tamil)
உமையாள் பாட்டி இம்முறை ஆளி விதையினால் (Flax Seeds in Tamil) விளையும் நன்மைகளையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் அக்கறையுடன் எடுத்துரைக்கிறாள். ஆளி விதை பற்றி பாட்டி கூறும் தகவல்களைக் கேட்ட பிறகு, அது அன்றாடம் நமது பயன்பாட்டில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
Jul 15, 2021
Loading...
Loading...
video  
ராக தரங்கா | இசை, யோகா மற்றும் தியானத்தின் ஒரு சங்கமம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு இசை, யோகா மற்றும் தியானத்தை ஒருங்கிணைக்கும் 'ராக தரங்கா' எனும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம். புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்கள் இதில் இணைகிறார்கள். இந்நிகழ்ச்சியில் அனைவரும் நேரலையில் இணையலாம்
Jun 19, 2021
Loading...
Loading...
article  
Ragi in Tamil: ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்!
ராகி (Ragi in Tamil) சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் (Ragi Recipes in Tamil) என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்...
Jan 9, 2022
Loading...
Loading...
article  
மாரடைப்பு அறிகுறிகள், தடுக்கும் வழிமுறைகள் (Symptoms of Heart Attack in Tamil)
இதயத்தசை இறப்பு என்பது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப்படுவோம். இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர்கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். மாரடைப்பு அறிகுறிகள் (Symptoms of Heart Attack in Tamil), அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்குகிறது இக்கட்டுரை...
Nov 1, 2021
Loading...
Loading...
article  
விஜி அம்மா மஹாசமாதி குறித்து எழுப்பப்படும் தேவையற்ற சர்ச்சை
திருமதி. விஜயகுமாரி, நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் மஹாசமாதி அடைந்தார். ஒர் ஆன்மீக சாதகரின் உச்சபட்ச நோக்கமே மஹாசமாதி அடைவதுதான். நம் கலாச்சாரத்தில் இந்நிலையை எட்டிய பல யோகிகளின் வாழ்க்கையைப் பற்றி நாம் அறிவோம். முழு விழிப்புணர்வுடன் விஜி அம்மா, அவர்தம் உடலை நீத்த பிறகு, 12 மணி நேரம் கழித்து, 2000க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் விஜி அவர்களது உடல் தகனம் செய்யப்பட்டது.
Sep 19, 2021
Loading...
Loading...
video  
கிராமத்தில் மேதைகளை உருவாக்கும் ஆசிரியர்கள்
கிராம குழந்தைகளின் கல்வித் தரத்தை, நகர கல்வித் தரத்திற்கு நிகராக உயர்த்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் கிராம சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை பற்றி இந்த காணொளியில் பார்க்கலாம்.
Sep 5, 2021
Loading...
Loading...
article  
சத்குருவுடன் கடந்த சில வாரங்கள்...
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இன்னும் விலகாத நிலையில், சத்குரு தனது ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த ஒரு மாத காலத்தில் சத்குரு பங்கேற்ற நிகழ்வுகளின் ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது!
Aug 22, 2021
Loading...
Loading...
article  
கடந்த வார சத்குருவின் நிகழ்ச்சிகளில் சில…
பெருந்தொற்று காரணமாக மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளாத சூழல் இருக்கும் போதிலும், சத்குரு இணைய வழி செயல்பாடுகள் மூலமாக தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். கடந்த சில வாரங்களில் பல்வேறு இணைய வழி கலந்துரையாடல்கள் & நேர்காணல்களில் கலந்துகொண்ட சத்குருவின் நிகழ்வுகள் பற்றி இங்கே படித்து அறியுங்கள்
Jul 11, 2021
Loading...
Loading...
article  
சத்குருவின் கடந்த வாரங்கள்… ஒரு தொகுப்பு
இந்த கொரோனா பொதுமுடக்க காலத்திலும் நமது உள்நிலை வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் விதமாக, இணையவழி கலந்துரையாடல்கள், நிகழ்வுகள் & சந்திப்புகள் மூலம் தொடர்ந்து நம்முடன் இணைந்திருக்கிறார் சத்குரு. அவரது கடந்த சில வாரங்களின் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பை இங்கே படித்தறியுங்கள்
Jun 17, 2021
Loading...
Loading...
article  
கடந்த மாதத்தில் சத்குரு நிகழ்வுகள்!
தொடரும் இந்த சவாலான காலத்தில், சத்குருவின் பங்களிப்புகள் ஆன்லைனில் சமூக மற்றும் தனிமனித நல்வாழ்வுக்காக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களில் சத்குரு பங்கேற்ற நிகழ்வுகளில் ஒரு சுவாரஸ்ய தொகுப்பு இங்கே உங்களுக்காக
Nov 20, 2021
Loading...
Loading...
article  
தும்பை இருந்தால் நோய்கள் தூரப் போகும்! (Thumbai Poo Benefits in Tamil)
கிராமப் பகுதிகளில் 90’s கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளில் தும்பைப் பூவுக்கும் (Thumbai Poo) நிச்சயம் இடமுண்டு. தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று உமையாள் பாட்டியிடம் கேட்டு தும்பையின் மருத்துவ குணங்களை அறிந்துகொள்ள வாருங்கள்!
Oct 4, 2021
Loading...
Loading...
article  
2017 வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கைக்கு ஈஷாவின் பதில்
2017ல் வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கையில், ஈஷாவின் பெயர் இரண்டு தலைப்புகளின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்தது - "வனப்பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றாதிருத்தல்" மற்றும் "யானை காப்புக்காடுகளை நகரமயமாக்கல்." இந்த அறிக்கையிலுள்ள பிழைகள்/ முழுமையற்ற தகவல்களை சுட்டிக்காட்டவே எங்களது இந்த பதில்.
Sep 19, 2021
Loading...
Loading...
article  
ஆரோக்கியம் காத்திட கறிவேப்பிலை சாப்பிடுங்கள்! (Curry Leaves in Tamil)
நம் தமிழ் பாரம்பரிய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றான கறிவேப்பிலை தரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் இங்கே.
Sep 5, 2021
Loading...
Loading...
article  
நிர்வாண ஷடகம் - பாடல் வரிகள் (Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் இலவச MP3 டவுன்லோடு
நிர்வாண ஷடகம் ஆதிசங்கரர் அவர்களால் இயற்றப்பட்டது. ஆன்மீகத் தேடலின் வெளிப்பாடாக அமைந்துள்ள இந்த மந்திரத்தை இங்கே இலவசமாக MP3 டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
Jul 25, 2021
Loading...
Loading...
article  
குரு பாதுகா ஸ்தோத்திரம் – பாடல் வரிகள் (Guru Paduka Stotram Lyrics in Tamil) மற்றும் இலவச MP3 டவுன்லோடு
குரு பாதுகா ஸ்தோத்திரம் என்ற சக்திவாய்ந்த மந்திரம் ஒருவருள் குருவின் அருளைப் பெற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்குகின்றது. இது ஒரு இலவச MP3 பதிவிறக்கமாகவும் கிடைக்கிறது.
Jun 25, 2021
Loading...
Loading...
 
Close