Login | Sign Up
Inner Engineering
Login|Sign Up
Country

நமஸ்காரம்,

FREESadhgurudownloads.org இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இங்கே சத்குருவின் வீடியோ பதிவுகளை இலவசமாக டவுன்லோடு செய்யலாம், காணலாம், மறுபதிவு செய்யலாம். சத்குருவின் உன்னத கருத்துகளை பலவிதங்களில் உலகிற்கு கொண்டு சேர்க்கலாம்.

இந்த புரட்சிகரமான இயக்கத்தில் பங்கேற்பதற்கு தாங்கள் முதல்படியினை எடுத்துள்ளதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. இந்த ஆன்மீகப் புரட்சி, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீகம் சென்றைடைய வேண்டும் என்கிற நோக்கில் உருவானது.

"நம்பிக்கை முறைகள், மதங்களிலிருந்து பொறுப்புணர்விற்கு மக்களை நகர்த்துவதே இந்த இயக்கத்தின் அடிப்படை நோக்கம். இந்த தலைமுறையிலேயே இதனை நிகழச் செய்வோம்." - சத்குரு

இணையதளங்கள் மற்றும் இணையமற்ற பிற தளங்களில் உள்ள விநியோகிக்கும் (distribution channels) வழிமுறைகளில் நீங்கள் இதனைப் பயன்படுத்தி, அதன்மூலம் பொருள் ஈட்டிக்கொள்ள முடியும். இதற்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன, முக்கியமான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் இந்தப் பதிவுகளை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்

பல்வேறு தலைப்புகளில் மேலும் பலப் பதிவுகள் விரைவில் இங்கு சேர்க்கப்படும். தொடர்பில் இருங்கள்!

நன்றி.