Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
நீங்கள் உண்ணும் விதம், உங்கள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, நீங்கள் சிந்தித்து உணர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கும் விதத்தையும் நிர்ணயிக்கிறது
quotes about life - problems and possibilities
வாழ்க்கையின் மிக அழகான தருணங்கள் என்பது நாம் நம் ஆனந்தத்தை வெளிப்படுத்தும் போதுதான், அதை தேடி அலையும்போது அல்ல
யோகாவை ஒரு சிகிச்சை முறை போல பயன்படுத்துவது, ஆகாய விமானத்தை வெறும் பேருந்து போல பயன்படுத்துவதற்கு சமம்.
உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் உங்களுக்கும் உங்கள் மனதுக்கும் இடையே சற்று இடைவெளி வந்துவிட்டால், அது பொருளற்ற தன்மையை அனுபவித்துணர்வதற்கான சாத்தியத்தைத் திறக்கும்.
இன்று பௌர்ணமி
உலகம் நம் மீது எதை வீசும் என்பது எல்லா நேரமும் நம் கையில் இருப்பதில்லை. அதை நாம் என்னவாக ஆக்கிக் கொள்கிறோம் என்பது நூறு சதவிகிதம் நம் கையில்தான் இருக்கிறது.
படைப்பு, படைத்தவனுடைய மடியில் இருக்கிறது. படைத்தவன், படைப்பின் மையமாக இருக்கிறான்.
quotes about family - relationships
கற்றுக்கொள்வது என்றால் அறிவை சேகரித்துக்கொள்வது அல்ல. கற்பது என்றால் உள்வாங்கிக்கொள்ளும் தன்மை.
நம் மனத்தில் ஏதோ ஒரு கசப்புணர்வு இருக்கிறது என்றால், நம் புத்திசாலித்தனம் நமக்கு எதிராக வேலை செய்கிறது என்று அர்த்தம்.