இன்று ஒரு சில உணவு வகைகளை சிலர் தவிர்க்க நேர்கிறது, ஏனென்றால் அவர்களின் உடல் அந்த உணவை ஏற்றுக்கொள்ளாமல் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி உணவுப்பொருளாலேயே ஒவ்வாமை ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள், ஒவ்வாமையை தடுக்கும் முறைகள் மற்றும் தீர்வுகள் பற்றி சத்குரு விளக்குகிறார்.