Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
யோகா என்பது உங்களுக்குள் ஆனந்தத்தின் ரசாயனத்தை உருவாக்குவதற்கான ஒரு வழி. உங்கள் இயல்பினாலே நீங்கள் ஆனந்தமாகிவிட்டால், வெளிசூழ்நிலைகளை உங்களால் முயற்சியின்றி கையாள முடியும்.
வாழ்பவர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதுபோல, இறந்தவர்களுக்கும் நாம் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இறந்தவரின் மீது தாக்கம் ஏற்படுத்த இடமிருக்கிறது.
நம் கல்வி முறைகள் தகவல்களைத் திணிப்பதிலிருந்து உண்மையைத் தேடுவதை நோக்கி நகர வேண்டும்.
நம் குடும்பத்திலும் சமூகத்திலும் தேசத்திலும் உலகத்திலும் உறுதி வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் தனிமனிதர்களிடத்தில் உறுதியை உருவாக்கவேண்டும்.
தியானம் என்பது ஒரு தன்மை, ஒரு செயல் அல்ல.
உண்மையான கருணை என்பது கொடுப்பதையோ அல்லது வாங்குவதையோ பற்றியதல்ல. உண்மையான கருணை என்பது என்ன தேவையோ அதைச் செய்வது.
வாழ்க்கை என்பது நீங்கள் ரசிப்பதற்கான ஒரு புதிர், புரிந்துகொள்வதற்கானது அல்ல. இந்த ஆழமான புரிதலை அடிப்படையாகக் கொண்டதுதான் நவராத்திரித் திருவிழா.