இன்றைய உலகில் மக்கள் ஏன் இவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைப் பற்றி சத்குரு ஆராய்கிறார். ஏன் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், அதற்கு காரணம் தங்களின் வேலைதான் என்று பலர் சொல்வார்கள். எனினும், அவர்களின் பிழைப்புக்கான செயல்பாட்டிற்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொண்டு, அவர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலும், மக்கள் அப்போதும் வாழ்க்கையில் நிம்மதியடைய மாட்டார்கள்.
video
Jun 11, 2024
Subscribe