இந்த வீடியோவில், கவனக்குவிப்பை அதிகரிக்கவும், மனித புத்திசாலித்தனத்தை முழுமையாக வெளிக்கொணரவும் ஒருவர் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய 5 டிப்ஸ்களை சத்குரு பகிர்ந்துள்ளார். கவனத்தையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கும் அதேவேளையில், ஆனந்த உணர்வைத் தரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சியைப் பற்றியும் சத்குரு பேசுகிறார்.
video
May 29, 2024
Subscribe