1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. இன்றே உங்கள் கடைசி நாளாக இருந்தால்? | what if today is your last day? – a story of a monk & an abbot

இன்றே உங்கள் கடைசி நாளாக இருந்தால்? | What if Today is Your Last Day? – A Story of a Monk & an Abbot

அருட்தந்தையின் புனித நூலை விற்க முயன்ற துறவியின் ஒரு சுவாரசிய கதையுடன், மரணம் குறித்த விழிப்புணர்வுடன் வாழ்வதிலுள்ள ஆழமான சாத்தியக்கூறுகளையும், சிறப்பாக வாழ்வது ஏன் முக்கியம் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.

video

Jun 8, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
யோகிகள் எப்படி உணவு, தண்ணீர் இல்லாமல் வாழ்கிறார்கள்?
இளைஞரும் உண்மையும் என்ற நிகழ்ச்சியின் போது, பிரதிமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்சஸ் கல்லூரியில் கலந்துரையாடிய சத்குரு, ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும் யோகிகள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் எவ்வாறு வாழ முடிகிறது என்பதை விளக்குகிறார்.
Jun 3, 2024
video  
கவனத்தை கூர்மையாக்க 4 டிப்ஸ்
இந்த வீடியோவில், கவனக்குவிப்பை அதிகரிக்கவும், மனித புத்திசாலித்தனத்தை முழுமையாக வெளிக்கொணரவும் ஒருவர் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய 5 டிப்ஸ்களை சத்குரு பகிர்ந்துள்ளார். கவனத்தையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கும் அதேவேளையில், ஆனந்த உணர்வைத் தரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த 21 நிமிட யோகப் பயிற்சியைப் பற்றியும் சத்குரு பேசுகிறார்.
May 29, 2024
video  
கடவுள் இருக்கிறாரா? யாரும் எதிர்பாராத புத்தரின் பதில்!
"கடவுள் இருக்கிறாரா?" என்ற ஒரு மாபெரும் கேள்வியை ஒரு வாழ்நாள் பக்தரும், ஒரு கடவுள் மறுப்பாளரும் கௌதம புத்தரிடம் கேட்கிறார்கள். இருவருக்கும் மாறுபட்ட இரண்டு பதில்களைத் தந்த புத்தர், நம்பிக்கைக்கும் தேடலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தினார். அந்நிகழ்வை இந்த வீடியோவில் சுவராஸ்யமாக விவரிக்கிறார் சத்குரு.
May 24, 2024