இந்த பூமியில் உள்ள இரண்டு ஆழமிக்க மறைஞான நூலகங்களைப் பற்றி சத்குரு கூறுகிறார். கைலாய மலை மற்றும் தியானலிங்கம் - இவற்றில் சேமிக்கப்பட்டுள்ள மகத்தான ஞானத்தின் தன்மையையும் அதை அடைவதற்குத் தேவையானது என்ன என்பதையும் அவர் விளக்குகிறார்.
video
Dec 17, 2024
Subscribe