எது சரியான தேர்வென்று எப்படி அறிவது?
இந்த சத்குரு ஸ்பாட் வீடியோவில், சரி மற்றும் தவறு, பெரியது மற்றும் சிறியது, முக்கியமானது மற்றும் முக்கியமில்லாதது என வரையறுக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களை தகர்த்தெறியும் சத்குரு, எந்தவித சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலைக்கு எது வேலை செய்யுமோ அதனை அறிந்து செயல்படக்கூடிய புத்திசாலித்தனத்தை பெறுவது குறித்து பேசுகிறார். மேலும் சத்குருவுடன் அமெரிக்காவில் உள்ள ஈஷா மையமான ஈஷா இன்ஸ்டியூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற தரிசன நேரத்தில் பதிவு செய்யப்பட்ட சில புகைப்படங்களின் slideshow உங்கள் பார்வைக்கு!
ArticleNov 14, 2021
அன்பும் அருளும்,
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.


