விழிப்புணர்வுமிக்க உலகம் - இந்த உலகிற்காக 300 கோடி மக்கள் | சத்குரு ஸ்பாட்
இந்த ஸ்பாட் வீடியோவில், சத்குரு விழிப்புணர்வு மிக்க உலகத்தைப் பற்றி அறிமுகப்படுத்துகிறார். இது ஒரு மாபெரும் எண்ணிக்கையிலான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படும் ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான முயற்சியாகும். மேலும், பொறுப்புமிக்க சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சமூகங்களையும், அரசாங்கங்களையும் கொண்டதாக இந்த உலகம் அமையும். உண்மையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு, "நாம் முந்நூறு கோடி மக்களை இவ்வியக்கத்தில் இணைக்க விரும்புகிறோம்" என்று சத்குரு கூறுகிறார்.

ArticleMar 2, 2020
Love & Grace
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.