இப்போது யோகா
இந்த ஸ்பாட் வீடியோவில், சத்குரு உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அடிப்படைகளை எடுத்துரைக்கிறார். பொருள்சார்ந்த விஷயங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மேலோட்டமான உண்மை தேடுதல், குழந்தை பராமரிப்பில் பெற்றோர்களின் குறைபாடுகள் என வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார். மேம்பாடு, உள்நிலை பரிமாற்றம் மற்றும் உண்மையான வெற்றியை நோக்கி நகர்வதற்கான வழியினை சத்குரு காட்டுகிறார்.

ArticleJun 24, 2019
அன்பும் அருளும்,
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.