எந்த விதத்தில் வாங்கிக்கொள்ள வேண்டும் என தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை மிகவும் தாராளமானது. இதை நன்கு சாதகமாக்கிக் கொள்ள தெரிந்தவர்கள் நிறைவை உணர்கிறார்கள். முழுமையான நிறைவை அளிக்கும் இந்த பௌர்ணமி அன்று, வாழ்வின் பெருந்தன்மைக்கு திறந்த நிலையில் நீங்கள் இருப்பீர்களாக!
இன்று பௌர்ணமி, இன்று தைப்பூசம்